வலிக்காக துடிக்கும் இதயம்

உன்
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ..

@
கவிப்பேரரசு இனியவன்

எழுதியவர் : கவிப்பேரரசு இனியவன் (28-Aug-21, 2:16 pm)
பார்வை : 80

மேலே