குற்றவாளி
மின்னல் வேகத்தில் சுழன்று
நம்மை இதமாக்கும் மின்விசிறி
நல்லவன் ஆனால் மனிதர்களில்
சிலர் தங்களை மாய்த்துக் கொள்ளும்
ஆயுதமாக உபயோகித்து அப்பாவி
நல்லவன் மின்விசிறியை குற்றவாளி
ஆக்குகின்றனர் இப்படித்தான் சிலர்
செய்யாத தவறுக்கு சில நேரங்களில்
குற்றவாளி கூண்டில்
நிறுத்தப்படுகிறார்கள் தாங்கள்
செய்யாத தவறுக்கு.