தமிழறியார் பெரியார்

நேரிசை வெண்பா


தமிழரெனப் போற்றுந்தே வாரவாச கத்தை
தமிழ்தெய்வம் போற்ற வளரும் -- அமிழ்தாம்
தமிழைப் பெரியார் வளர்க்க முடியா
முருகு வளர்ப்பன் தொழு


தேவாரம் திருவாசகம் படிக்கத் தமிழ வளரும். காரணம் தமிழும் தெய்வமும் பிடிக்க முடியா ப் பிணைந்துள்ளது. ஆகவேத்தான் தமிழை தெய்வத்தமிழ் என்றார். பெரியார் வீட்டில் கன்னடம் பேசுவர். கன்னடர் எப்படி தமிழை உண்மையாக வளர்த்திட மணம் வரும்.

எழுதியவர் : பழனி ராஜன் (29-Aug-21, 10:25 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே