ஆண் மகனுக்கோ இறப்பு திசை

நான் விழும்போது
கைத் தூக்கினாய்...
நான் உயரும் போது
நாம் நான் ஆக்கினாய்...

விட்டுச் செல்ல பெண்ணால் மட்டும் முடியுமோ?

திரும்பாமலே...
விரும்பாமலே....

..
காதலை அழிக்க
பெண்ணுக்கு மட்டும்
சிறப்பு விசை ....
ஈ பிடிக்கும் பசை..!

ஆண் மகனுக்கோ
இறப்பு திசை.....

ஒன்றின் பின் ஒன்றாக
அடிக்குப் பின் அடியாக
துடித்து துடித்து
மடிய
ஆண் செய்த பாவமென்னவொ?
இணைந்த பாவத்தில் உயிரோடு திண்ணவோ?

#arusi19
#sive19
#ஆண்அழிகிறான்

எழுதியவர் : (30-Aug-21, 4:17 am)
சேர்த்தது : siven19
பார்வை : 182

மேலே