அழகைக் கண்டு மலர்கள் நாணியது

நேரிசை வெண்பா


அழகொ ளிமிளிர்கண் காத லருடன்
பழகநாணிக் கண்ட மலர்கள் --- தழலது
காதலர்தூ ரப்பிரிவால் வாடம் மலர்நடு
மாதர்நாம் நாணிநின் றோம

பிரிவு துன்பத்தை நமக்கு விட்டுவிட்டு தொலைநாடு சென்ற காதலரை நினைத்து நீ அழுவதால் i
உன்னங்கங்கள் ஒளியும் அழ்கும் இழந்து முன்பு தம்மை கண்டு நாணிய நடுமலர்களுக்கு
இன்று நீ நாணுpம்படி யாணது.

....

எழுதியவர் : பழனி ராஜன் (30-Aug-21, 12:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே