உனை யெவர் வெல்வார்

தோற்ற மிகுகலி யாமுன் செறிவுநிறை
போற்றிடு செய்யுள் புகழ்வாச -- தேற்றத்தில்
ஏற்றச்செய் யுள்மாறு மேயெவ் வகையிலும்
ஏற்றாலு னைவெல் லெவர்



.......

எழுதியவர் : பழனி ராஜன் (30-Aug-21, 7:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே