தெய்வத் தொண்டு
அழியா சுகம் தருவது அவனியில்
தெய்வத் தொண்டொன்றே இதில் நாம்
காண்பது சுகமொன்றே லாபம் நட்டம்
எது இதில் அறிவாய் மனமே ,