பாலனை விழ்த்திய காமன்

பாலனை வீழ்த்திய காமன்

பகலில்,
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்,
அணையா நெருப்பென, கொழுந்திடும்,
அவள் வருவாளோ ? அணைத்திட என பாலன் மனம் துடித்திடும்.

இரவில்,
கண்கள் இரண்டும்
ஒளிக் கீற்றிட,
கன்னம் இரண்டும்
பவளமாய் மினிங்கிட,,
கள்ளி அவள்
வந்திடுவாள்,
பாலன் அவன் நெருப்பை அடைத்திடுவாள் .

ஆக்கம்
சண்டியூர் பாலன்
* பயந்தவன் சந்திரன் என்ற மற்றொரு கவிதையையும்‌ சேர்த்து படியுங்கள்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-Sep-21, 10:05 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 46

மேலே