முயற்சி செய்வோம்

முயலாமையால் சாதிக்க முடிவதில்லை.
முயற்ச்சியால் முடியாதது ஒன்றுமில்லை.
முடியுமா என்று யோசித்து கொண்டு இல்லாமல்..
முடியும் என்று முயன்று முயற்ச்சி செய்.
முயன்றால் முடியும் என்று பயிற்சி செய்.
உன் உழைப்பை உரமாய் எழுச்சி செய்.
உன் செயல்களின் என்னங்களை வளர்ச்சி செய்.
உன் சிந்தனைகளை சிறகடிக்க செய்.
முடியுமா என்று தொடங்கிய செயல் இன்று உன்னையும் ‌தாண்டி முண்டி அடித்து சிகரம் தொட செய்.
இறுதியில் மற்றவர் உன்னை புகழ்ந்து முடி சூட செய்.
முயாலாமையும் தோற்று போகும் முயற்சி நம் வசம் இருக்க.. தொடர்ந்து செய்.. முயற்சி செய்...!

எழுதியவர் : கலைச்செல்வி கி (5-Sep-21, 4:15 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : muyarchi seivom
பார்வை : 192

மேலே