வந்தான் சிரிப்புடன்
வந்தான் சிரிப்புடன்.
கள்வன் வருவான் !
களவு செய்ய என்று,
காத்திருந்தேன் நான்
அவனைப் பிடிக்க.
கண்ணன் வந்தான்
சிரிப்புடனே,- நான்
காத்திருந்த கள்வன்
அவனே என்றான்.
சிரிப்புனுள் அர்த்தம்
கண்டேன்,
சிறு உலகம் வேண்டாம்,
எனி எனக்கு என்று,
எட்டிப் பிடித்தேன்
அவனை இறுக்கமாகவே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.