மனதின் வலி

மனதுக்கு வலியை
கொடுத்து சென்றவர்கள்

மனம் திருந்தி வந்து
மன்னிப்பு கேட்கும்போது

அவர்களை மன்னித்து
அணைத்துக்கொண்டால்
மனதின் வலிகள் குறையும் ..!!

மனதின் வலிகள்
குறையும் போது
காலங்கள் மாறும் என்பது
உண்மைதான் என்று
மனதுக்கு புரிந்துவிடும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Sep-21, 9:38 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manathin vali
பார்வை : 253

மேலே