காதலரைப் பிறர் பேச மனம் நோகும்

நேரிசை வெண்பா


காதலர் சந்திப்பு அற்றதால் என்தோள்கள்
வேதனையால் தானே மெலிந்தது --- சாத
கமாய்கை வளைக்கழலக் கண்டவர் காதலன்
செம்மாத் திகழநோ வேன்

வளையல்கள் கழலுமாரு தோள்கள் மெலிவடைவதால் அது கண்டோர் காதலரை
கர்வத்தையும் கொடியவர் என யேசுவதைபொறுக்க மாட்டாமல் நோகின்றேன்


குறள். 6. /. 16

எழுதியவர் : பழனி ராஜன் (8-Sep-21, 9:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே