சாக்கடை
அழகு மலராகவும்,
வாசனை பொருளாகவும்,
புனித நீராகவும்,
உணவுப் பொருளாகவும்
இருப்பதை விட ஒரு
சாக்கடையாக
இருப்பதே மேல்
ஏன் என்றால் நிம்மதியாக
வாழலாம் மனிதனின்
தொந்தரவு இல்லாமல்.
அழகு மலராகவும்,
வாசனை பொருளாகவும்,
புனித நீராகவும்,
உணவுப் பொருளாகவும்
இருப்பதை விட ஒரு
சாக்கடையாக
இருப்பதே மேல்
ஏன் என்றால் நிம்மதியாக
வாழலாம் மனிதனின்
தொந்தரவு இல்லாமல்.