பால்

மண்டையை உடைத்தாலும்
உடல்முழுதும் புரண்டினாலும்
புரண்டிய பின் கசைக்கி பிழிந்தாலும்
கொஞ்சம் கூட வருத்தமின்றி
நமக்கு சுவைக்க பால் தருகிறது
தேங்காய்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (10-Sep-21, 3:35 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : paal
பார்வை : 90

மேலே