ஈகை

இலையுதிர்ந்து மரம் சாய்வதில்லை
கிளையுடைந்தும் தகர்ந்து போவதில்லை
துளிர்தெழ கண்ணீர்துளிகள் வேண்டா
அன்புக்கரங்களால் சிறுதுளி போதும்!....

எழுதியவர் : (14-Sep-21, 12:03 am)
சேர்த்தது : Hariharan S
பார்வை : 82

மேலே