எனக்குத் தெரியாது

எனக்குத் தெரியாது.

எப்ப வந்தாள்,
எங்கிருந்து வந்தாள்,
எனக்குத் தெரியாது.

அவள் பெயரும் வயதும்
எனக்குத் தெரியாது,
அவள் பெற்றோரையும் ,
எனக்குத் தெரியாது.

புறநானூற்றுக் காதல் போல்
காதலித்தோம் ♥️💛
கைப்பிடித்தோம்🎀
"காதல் இல்லையேல்...." சொன்னவன் யாரோ ?
சரியாகவே சொன்னான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (9-Sep-21, 9:29 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 150

மேலே