கைரேகை

காலையில் கண்களை திறந்ததும்
கைகளை பார்க்கிறேன் ஐந்து ரேகைகள்
புதிதாக என்னதை விட அழகாக
காரணம் புரிந்தது
அவள் வேண்டுமென்றே
விட்டு சென்ற ரேகை சுவடுகள் தான் அவை என........

எழுதியவர் : மாரியப்பன் (28-Sep-11, 4:18 pm)
பார்வை : 360

மேலே