💙என்னவனின் இதயம்❤️

என்னவனின் இதயத்தை
சோதித்தேன்💘
கோபத்தைக் காட்டி - அப்பொழுது😡
அவனின் இதயமோ❤️
எதையும் தாங்கும் இதயமடி🏹
உனக்காகவே துடிக்கும் இதயமடி❣️
உன்னையும் உன் நினைவையும்
பதித்து வைத்திருக்கும் இதயமடி💟
என்று சொல்லியது
அவள் மீது சிறு
கோபமும் இல்லாமல்......!!!😡

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (9-Sep-21, 7:42 pm)
பார்வை : 442

மேலே