சமுகத்துசெருப்புகள்

முற்றத்தில்
வைத்தஜலம்
காலைகழுவியது
கைகளைகழுவியது
உடம்பைக்கழுவியது
"உள்ளத்துசெருப்பை
கழுவவுமில்லை
கழற்றவுமில்லை

"உள்ளகுப்பை
உள்ளேவந்தது
வாசலில்துடைப்பம்
சும்மாநின்றது

கால்வாயும்ஒன்று
கழுநீரும்ஒன்று
சமுகத்துசெருப்புகளுக்கு

பபூதா9.9.21இரவு 10மணி

எழுதியவர் : (9-Sep-21, 10:05 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 39

மேலே