கோயிலில் குருகுலமா ஐயோ

ஆசிரியப்பா

மசூதியில் மதரஸா குரானை கற்கலாம்
சர்ச்சில் கான்வென்ட் பள்ளி நடத்தலாம்
கோயிலில் குருகுலம் கல்வி வேணாம்
தேசமும் தெய்வீ கமெங்கள்
இரண்டு கண்கள் என்றது பொய்யே


அரசின் ஐயோக்கியம்


........

எழுதியவர் : பழனி ராஜன் (10-Sep-21, 1:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 61

மேலே