விநாயகர் சதுர்த்தி
வினைகள் தீர்க்கும் விநாயகருக்கு
சதுர்த்திக்கு ஆண்டுதோறும் வரும்
சதுரங்க சோதனை தீர்வு இன்றி
தீர்வுக்காக நீதிமன்றம் இறுதியாக
அத்தனை சதுரங்க சோதனைகளும்
சாதனை ஆக்கப்பட்டு விநாயகரின்
அருளால் தீர்வு கிடைத்து இன்று
கொண்டாடப்படும் விநாயகர்
சதுர்த்திக்கு எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் விநாயகர் முறியடிப்பார்
என்பதற்கு இதுவே சாட்சி விநாயகரை
வணங்குங்கள் வாழ்க்கையை
வளமாக்குங்கள் அனைவருக்கும்
எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.