உலக தற்கொலை தடுப்பு நாள்

தனக்கு ஏற்பட்ட மன வேதனையில்
தன்னிலை புரியாமல் அதன்வழி
ஏற்பட்ட தவிப்புகளை
தவிர்க்கமுடியாமல்
தனக்கு தானே தண்டனை
கொடுத்துக் கொள்ளும்
கொடிய செயல் தற்கொலை
இனி வரும் காலங்களில்
தற்கொலையை தடுப்பதற்கான
முயற்சி எடுப்போம் அதற்கான
உறுதி மொழியை உலக தற்கொலை
தடுப்பு தினம் இன்று எடுத்துக்கொள்வோம்

எழுதியவர் : முத்துக்குமரன் P (10-Sep-21, 5:13 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 49

மேலே