ஆக்கமும் அழிப்பும் அவனுடையது

ஒவ்வொரு உயிர்களுக்கும்
இறைவன் உயிர் வாழ
ஏதோ ஒரு வகையில்
உணவு கொடுக்கிறார்
ஆனால் இருக்கும் இடத்தில்
கொண்டு போய் கொடுப்பதில்லை
அதேபோல் மனித நீயும்
உண்மையாக உழைத்துக்கொண்டே
கண்டிப்பாக ஆண்டவன் நல்வழி
காட்டுவார் முயற்சி உன்னுடையது
ஆக்கமும் அழிப்பும் அவனுடையது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (12-Sep-21, 11:03 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 73

மேலே