தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்

நம் இன்றைய சந்ததி முன்னேற்ற பாதையில்
சென்று சிறப்புடன் சிகரம் தொட தொடக்கமாக
தூண்கள் போல் இருந்தவர்கள் நம்முடைய
தாத்தா , பாட்டிகளே அவர்களை மறக்காமல்
வணங்குவோம் அவர்கள் வழி பிறழாமல்
நம்முடைய வாழ்க்கையை பயணிப்போம்
அனைவருக்கும் எனது தாத்தா பாட்டி தின
வாழ்த்துக்கள் .

எழுதியவர் : முத்துக்குமரன் P (12-Sep-21, 6:47 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 50

மேலே