நல்ல முயற்சி

நல்ல குடும்பத்தில் பிறப்பது
ஆண்டவனின் பிராப்தம்
ஆனால் பிறந்த பிறகு இந்த
குடும்பத்தில் பிறந்த நல்லவன்
என்று பிறர் சொல்லும் அளவுக்கு
வாழ்வது நம்முடைய நல்ல
முயற்சியிலேயே உள்ளது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (13-Sep-21, 8:31 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : nalla muyarchi
பார்வை : 114

மேலே