மனசு

மனிதனின்
"மனசு"
கண்ணுக்கு
தெரியாது...!!

ஆனால்....
மனிதனின்
"மனதில்"
தோன்றும்
எண்ணங்கள்
எல்லாம்
கண்களில்
தெரிந்துவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Sep-21, 6:27 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manasu
பார்வை : 812

மேலே