ஆலகாலம்

இதழ்களிலே அமுதோடு ஒளிந்திருந்த
இவனுயிரை குடிக்கும் கொடுநஞ்சாம்
இனிமேல் ஏதுமில்லை என்ற பேரிடியை
இதயத்துக்குள் இறக்கிவிட்டும் இறவாதிருப்பேன்
-சிவா

எழுதியவர் : (15-Sep-21, 1:09 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 42

மேலே