அவள்

மழைத்தரும் மேகம் கண்டால் தோகை
விரித்தாடும் மயில் போல காத்திருந்து
காதலனைக் கண்ட குதுகூலத்தில் அவள்
குயிலாய்ப் பாடி மயிலாய் ஆடி களிக்கின்றாள் ஆங்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Sep-21, 9:23 pm)
Tanglish : aval
பார்வை : 89

மேலே