சென்னையில் மலிந்த உணவு
அழியும் தமிழ் நாட்டின் உணவுக் கலாச்சாரம்
நேரிசை வெண்பா
நாற்பதாயி ரம்சந்தில் மாட்டு பிரியாணி
ஏற்ற இடமெனயேந் தித்தின்றார் --- போற்றி
புகழ்கிறார் ஐம்பதில் தட்டுபிரி pயாணி
இகழ்கிறார் சோறெழுவ தென்று
சென்னையைச் சுற்றி பிரியாணித் தள்ளுவண்டி
சின்ன இடத்திலும் விற்பனை ,-. என்னவிந்தை
நாற்பதாயி ரங்கடை மாட்டுபிரி யாணி
விடியவிடி யத்தின்னுங் கேளு
குறள் வெண்பா
ஆட்டையன்று தின்றவன் மாட்டை விரும்புகிறான்
காட்டுநாற்ப தாயிரங் சந்து
.....