காதல் மழையில் நனைகிறேன்

இரவில் வரும் அழகான மழையை

ரசிக்கிறேன்

மழை சாரல் என்னை லேசாக வருடி

செல்கிறாது

இடி மின்னல் போல் மனதில் அவள்

நினைவு வந்து போகிறாது

இதமான குளிர் என்னை

வாட்டுகிறது

விட்டு விட்டு பெய்தா மழை போல்

அவள் முகம் கண்ணில் தோன்றி

மறைகிறாது

காதல் கடிதம் அவளை தேடி

போகிறது

அவள் பெயர் என் காதில் கேட்கிறது

மழை துளியாய் மாறி அவளை

பார்க்க போகிறேன்

காதலை அவள் கண்களில்

பார்க்கிறேன்

எழுதியவர் : தாரா (24-Sep-21, 2:19 am)
சேர்த்தது : Thara
பார்வை : 136

மேலே