முதல் இரவு கவி

பொய்கள்
அதிகமாக பேசும்
இந்நேரம்
அவள் கன்னம்
சிவக்கிறாள்
நான் காத்திருக்கிறேன்...!

********************************
காதலுடன்
காமத்துடன்
அவளோடு நான்
கலந்துவிட்டேன் என்று
சொல்வதை விட

அவள் என்னை
உள்வாங்கிக் -
கொண்டாள் என்று
சொல்வதே
சாலப்பொருந்தும்
எக்காலத்திற்கும்...!

எழுதியவர் : மேகலை (23-Sep-21, 9:27 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : muthal iravu kavi
பார்வை : 137

மேலே