💔ஆராய்ச்சியில்😐

உன் மனதை புறிந்து கொள்ள
நான் செய்யும்
ஒவ்வொரு ஆராய்ச்சியிலும்
தோற்றுப்போய்க் கொண்டே
இருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்........!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Sep-21, 7:37 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 101

மேலே