அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்
நம் தவறு,
நம்மை நல்ல பாதையில்
அழைத்துச் சென்றால்,
அதற்கு பெயர்தான்
அதிர்ஷ்டம்.
ஆனால்,
நிச்சயமாக
நம் அதிர்ஷ்டம் என்பது
யாரோ ஒருவரின்
துரதிர்ஷ்டம்.
✍️கவிதைக்காரன்
நம் தவறு,
நம்மை நல்ல பாதையில்
அழைத்துச் சென்றால்,
அதற்கு பெயர்தான்
அதிர்ஷ்டம்.
ஆனால்,
நிச்சயமாக
நம் அதிர்ஷ்டம் என்பது
யாரோ ஒருவரின்
துரதிர்ஷ்டம்.
✍️கவிதைக்காரன்