மூன்று கதைகள்

மூன்று கதைகள்.

நேற்று நடந்தது தெரிந்த கதை,📕
இன்று நடப்பது தெரியும் கதை,📖
நாளை நடப்பது தெரியாத கதை?✍️
தெரியாத கதையை❓
தெரிய வைப்பதே
வாழ்க்கை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Sep-21, 8:15 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : moondru kadhaigal
பார்வை : 66

மேலே