ஜீரோவும் இன்பினிட்டியும் zero and infinity

பூஜ்யமும் கணக்கிட முடியாததும்

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

நாலா யிரமாண் டுமுன்னர் ஆரிய
பட்டர் கணக்கிட் டான்யார் யாராம்
மணையா ளுக்கு பயப்படும் நண்பர்
என்று கணக்கில் ஜீரோ கண்டனன்
சென்றநூற் றாண்டு ராமா னுஜனும்
இதேயே கணக்கிட முடியா அளவாய்
நீள இன்பினி டியென்றான்
ஜீரோ வின்பினி டியிப்படி வந்ததே

எழுதியவர் : பழனி ராஜன் (26-Sep-21, 9:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே