கருவறை , கல்லறை

இந்த உலகில் கோடிகளை குவித்து கோட்டையில் வாழ்பவனுக்கு. அளவோடு குவித்து குடிசையில் வாழ்பவனுக்கு. ஆண்டவன் சரிசமமாக தான் கொடுத்துள்ளார். அவர்களின் பிறப்புக்கு முன் அம்மாவின் கருவறை இறப்புக்கு பின் கல்லறை

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (28-Sep-21, 10:07 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 95

மேலே