வேள்விப்புகை - சுடுகாட்டுப்புகை - தைலப்புகை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மகத்தூம (மி)யாயுள் வளர்க்குஞ் சவஞ்சா
ரகத்தூம மத்தை யழிக்கு - மகத்தா
மருந்தயிலத் தூம மடர்வாத வன்னோய்
விருந்தயிலும் மென்றே விதி

- பதார்த்த குண சிந்தாமணி

வேள்விப்புகையானது ஆயுளைப் பெருக்கும்; காட்டுப்புகையானது ஆயுளைக் கெடுக்கும்; தைலப் புகையானது வாதத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-21, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே