மலசலம் விடுத்தல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இருமலங்க டங்கா விறங்குங்கான் மூன்றா
மிருமலங்கள் தங்கணிலை யெய்தும் - இருமச்
சமனாக் கினிசாருஞ் சாராநோ யீட்டஞ்
சமனாக் கிணைசாரா தாம்

- பதார்த்த குண சிந்தாமணி

மலசலம் இரண்டையும் சிக்கலின்றி இருநேரமும் கழிப்பவருக்கு வாத, பித்த, கபம் ஆகிய மூன்றும் தத்தம் நிலையில் இருக்கும்; சடராக்கினி அதிகரிக்கும்; நோய்கள் சேராது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-21, 8:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே