அரியைத் துதித்திடு மனமே ஹரி
அரி துதித்தல் செய்யாது தன்னையே
துதிக்கும் மனிதர்கள் கலியில், இவர்கள்
கலியில் உதித்த இரணியர்கள், கலிமுத்த
கல்கி வருவான் இவர்களை பூண்டோடு அழித்திட
அதுவரை மனமே நீ அரியை மறவாது துதித்திடு
அவன்தான் காக்கும் தெய்வம்