காதல் உதயம்

பெண்ணே உன் பெயர் என்ன

காதல் தேவதைய கனவு தேவதையா

அழகு தேவதையா

என் இதய தாமரையா நீ இரவு

தாரகையா

வெள்ளி பூ மகளே வீதி வழியே

போனவளே

கள்ள சிரிப்பில்லே என்னை களவாடி

சென்றவளே

காதலுக்கு சொந்தகரியே

காஞ்சிபுரத்து பட்டுக்கரியே

என் வாழ்வில் வந்த புது சொந்தம்

நீயே

கண்கள் பேசும் கவிதையே

காதல் சொல்லும் பதுமையே

எழுதியவர் : தாரா (2-Oct-21, 1:32 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal udhayam
பார்வை : 205

மேலே