வாசமிலா மலரிது
வெளி விருத்தம்
ஏட்டில் கிறுக்கி எழுத வாகா --- கவிதை
பாட்டில் எதுகை வையும் மோனை-- கவிதை
ஓட்டி எழுதிச் சொல்ல ஆகா -- கவிதை
பாட்டில் மரபைக் வைத்துப் புனையும் -- கவிதை...
பேச்சாய் உரையும் எழுத ஆகுமோ -- கவிதை
கூசா எழுதும் உனக்கும் வருமோ-- கவிதை
பூசா விதியா யுனது காதல் --. கவிதை
வாச மில்பூ தலைக்கொள் வதாகா -- கவிதை
.....