மரியங்காய் புளி மாங்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாயின் கசப்பகலும் மாறாஅ ரோசகமும்
ஓயுஞ் சுரத்தோர்க் குவப்பாகுந் - தூயவரித்
தேனமரும் வார்கூந்தற் றெய்வப் பெடையனமே
கானமரி யங்காயைக் கண்டு

- பதார்த்த குண சிந்தாமணி

காட்டிலுள்ள இம்மரியங்காய் வாய்க்கசப்பு, உணவில் வெறுப்பு, இவற்றை நீக்கும்; சுரநோயாளிகட்கு மிகவும் நல்லது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Oct-21, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே