சிகப்பு மை

உதிரத்தை உள்ளடக்கி

என் உணர்வுக்கு உயிரூட்டி
என் வலிகளை
வரிகளில் மெருகேற்றி
எழுதி வந்தேன்
எல்லா துயரையும் எழுதிய
என் பேனா
அன்று ஓர்நாள்
மை யின்று
நின்றுவிட்டது
ஏன்? என்று கேட்டேன்
நி உணர்வது வெறு"மை" என்றது.

எழுதியவர் : கார்த்திகேயன் (3-Oct-21, 9:33 pm)
சேர்த்தது : அகஸ்தி
Tanglish : sivappu mai
பார்வை : 82

மேலே