சாதனை

நேற்று நீ பிறந்ததும்
நாளை நீ மரிப்பதும்
இது இயற்கையின் மரபே
இன்று உலகம் உன் கையில்
சாதனை செய் தமிழா

எழுதியவர் : (29-Sep-11, 10:36 am)
சேர்த்தது : manoharan
Tanglish : saathanai
பார்வை : 347

மேலே