கலைந்த கூந்தல்

காற்றில் அழகிய
கவிதைகளின் தொகுப்பு ,,,,,,,,,,,

காரணம்,

என்னவளின் கூந்தல்
பின்னப்படவில்லை..................

எழுதியவர் : (29-Sep-11, 11:25 am)
பார்வை : 361

மேலே