ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -17
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -17
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை
தரண் தான் அக்கா அபிக்கு போன்
செய்கிறான். அபி என்ன தரண்
இவ்வளவு காலையில் போன் செய்து
இருக்க என்ன விஷயம் ஏதாவது
பிரச்சனையா சொல்லு தரண் நான்
வருகிறேன். அக்கா இருக்க எதுக்கு
இவ்வளவு அவசரம் நிதானமாக
இரு ஒரு நல்ல விஷயம் சொல்ல
தான் போன் செய்தேன். என்ன
விஷயம் தரண். அக்கா நாம் அப்பா
திரும்ப வந்து விட்டர் அக்கா.டேய்
உன்மையாகவ சொல்கிறாய்.ஆமாம்
அக்கா நீயும் மாமாவும் சீக்கிரம்
கிளம்பி வாருங்கள். நாம் ரோஜா
அக்கா,ஆதவன் மாமா
அவர்களையும் அழைத்து வா அக்கா.
உடனே வருகிறேன் தரண் என
சொல்லி விட்டு அபி அழுகிறாள்
அப்பா என கத்தி அழுகா. வெற்றி
என்ன அபி என்ன விஷயம் சொல்லு
அபி என கேட்க. அபி அழுகை சத்தம்
கேட்க ஓடி வந்த ரோஜா அபி என்ன
எதுக்கு அழுகிறாய் சொல்லு அபி.
ரோஜா நாம் அப்பா திரும்ப வந்து
விட்டார் ரோஜா அதை தரண் எனக்கு
சொன்னான் உன் இடம் சொல்ல
சொன்னான் ரோஜா.அதை கேட்ட
ரோஜாவுக்கு சந்தோசம் அழுகை
தங்க முடியாவில்லை அபி வா
என ரோஜா, அபி இருவரையும் தான்
கணவர்கள் ஆகிய வெற்றி, ஆதவன்
அழைத்துச் சென்றனர். காவியாவின்
புதிய கம்பெனி ஒப்பந்தம் பெரிய
லாபத்தை தந்து விட்டது என
சொல்ல ஆதி விட்டிற்கு வருகிறான்.
அமலா காவியா இருவரும்
கோவிலுக்கு சென்று விட்டனர்.
விட்டிற்கு வரும் ஆதி.யாரும்
விட்டில் இல்லை என சொல்லும்
வேலை ஆட்கள் சரி என சொல்லி
விட்டு சோபாவில் உட்கார்ந்தன்.
சரி காவியாவிற்கு போன் செய்து
எங்கு இருக்கிறாள் என கேட்க போன்
செய்கிறான் ஆதி.ஆனால் காவியா
போன் விட்டில் இருக்கிறது சத்தம்
கேட்கிறது. சரி அவர்களே வரட்டும்
என காத்திருக்கும் போது காவியா
போன் சத்தம் கேட்க யார் போன்
செய்கின்றனர் என போய் பார்போம்
என வரும் ஆதி.போன் எடுத்தால்
ஒரு ஆறு போன் வந்து இருக்கு
யார் போன் செய்து இருக்காக என
பெயரை பார்த்தால் தரண் என
இருக்கு சரி போன் செய்யலாம
இல்லை காவியா இடம் சொல்லி
விடலாமா என யோசித்து கொண்டு
இருக்க திரும்ப போன் வருகிறது
தரண் போன் செய்கிறான் சரி
பேசலாம் என போன் எடுத்து
ஹலோ என சொல்ல. தரண்
காவியா எங்க போன எத்தனை
தடவை போன் செய்வது உனக்கு
ஒரு சந்தோசம்மான செய்தி நாம்
அப்பா திரும்ப வந்து விட்டர் எனக்கு
ரொம்ப சந்தோசம் காவியா
அப்பா உங்களை எல்லோரையும்
கேட்டார் நான் அபி அக்கா, ரோஜா
அக்கா, எல்லோருக்கும் போன்
செய்து சொல்லி விட்டேன் உனக்கும்
சொல்லி விட்டேன் சீக்கிரம் வா
காவியா மாப்பிள்ளை ஆதியை
அழைத்து வா சரி போன்
வைக்கிறேன்.ஆதிக்கு ரொம்ப
சந்தோசம் மாமா வந்து விட்டர்
இதை காவியா இடம் சொல்ல
நினைத்தான் பின் காவியாவிற்கு
ஒரு இன்பஅதிர்ச்சி தர நினைத்தான்.
அன்னபூராணி தான் கணவர் வந்த
சந்தோசத்தில் தான் மகள்கள்,
மாப்பிள்ளைகள் எல்லோருக்கும்
சமையல் செய்து வைத்தார். கயல்
இடம் நீ மாப்பிள்ளை அருள் இடம்
உன் அப்பா வந்த விஷயத்தை
சொல்லிவிட்டாய்யா அவரை மதிய
விருந்துக்கு வர சொல் கயல். அம்மா
போ போய் வேலையை பார் எனக்கு
தெரியும். கயல் நீ செய்வது சரி
இல்லை என்ன பிரச்சனை கயல்
சொல்லு கயல்.அம்மா எந்த
பிரச்சனையும் இல்லை அவர்
வருவர் அம்மா. வெற்றி அபி,
ரோஜா ஆதவன், வந்து விட்டனர்.
அப்பா என அபியும் ரோஜாவும்
அழைத்து கொண்டே வந்தனர்.
காசிநாதன் அபி ரோஜா எப்படி
இருக்கிக உங்களை பார்த்தது எனக்கு
எவ்வளவு சந்தோசம் அபி,ரோஜா.
அப்பா எங்களை பார்க்காமல் எப்படி
இருந்திகாக அப்பா நங்கள் எவ்வளவு
கஷ்டபட்டோம் தெரியுமா அப்பா
நீங்கள் இல்லாமல் என அழுகா. அபி
ரோஜா அழுவ வேண்டாம் நான்
வந்து விட்டேன் நீங்கள் கவலைப்பட
வேண்டாம்.ஆமாம் ரோஜா மாமா
வந்து விட்டர் இதை கொண்டாட
வேண்டும் அதை விட்டு விட்டு
எல்லோரும் அழுது கொண்டு
இருந்தால் பார்ப்பதற்கு நல்ல
இருக்காது ரோஜா.அன்னபூராணி
அம்மா தான் கணவர் இடம் இது
தான் நாம் மாப்பிள்ளைகள் நாம்
பெரிய மாப்பிள்ளை வெற்றி டாக்டர்
சின்ன மாப்பிள்ளை ஆதவன்
ராணுவத்தில் இருக்கிறார். வணக்கம்
மாமா. வணக்கம் மாப்பிள்ளை.
நீங்கள் வந்தது சந்தோசம் மாமா.
காவியா விட்டிற்கு வந்தால். ஆதி
உடனே வா காவியா நாம் வெளியில்
போக வேண்டும் என கூப்பிட்டான்
அமலா எங்க ஆதி அவளை
கூப்பிடுகிறாய்.அம்மா நான் வந்து
சொல்கிறேன் வா வா என அழைத்து
வந்த ஆதி காவியா விட்டிற்கு
அழைத்து வந்தான். காவியா என்ன
இங்கு வந்து இருக்கிறேம் ஆதி என்ன
பிரச்சனை சொல்லுங்க ஆதி.
இல்லை காவியா வா உனக்கு நான்
ஒரு கிப்ட் வைத்து இருக்கிறேன் வா
வா என உள்ளே அழைத்து சென்றான்
அபி அக்கா ரோஜா அக்கா வெற்றி
மாமா ஆதவ் மாமா ஏய் கயல்
என்ன எல்லோரும் இங்கு
இருக்கிகாக என்ன எனக்கு
தெரியாமல் எல்லோரும் சேர்ந்து
என்ன பிளான் பண்றிங்கா.ஆதி
காவியா போ போய் பார் உனக்கே
தெரியும் என சொன்னான்.
காவியா போய் பார்த்தால் தான்
அப்பாவை பார்த்தாதும் அப்பா என
அழுகிறாள் எல்லோரும் சமாதானம்
செய்தனர் அவள் கர்ப்பமாக
இருக்கும் போது இப்படி அழுகா
கூடாது காவியா ஒரு வழியாக
காவியா அழுகை நிறுத்தினால்.
தரண் அப்பா இது நாம் மூன்றாவது
மாப்பிள்ளை ஆதி இவர் TK கம்பெனி
எம். டி. வணக்கம் மாப்பிள்ளை.
வணக்கம் மாமா எப்போ வந்திகாக
மாமா உங்களை நான் பார்த்தது
ரொம்ப சந்தோசம் மாமா. எனக்கும்
என் மகள்கள், மாப்பிள்ளைகள், மகன்
என எல்லோரையும் பார்ப்பேன் என
நான் நினைக்கவில்லை.எல்லோரும்
வந்தது ரொம்ப சந்தோசம் கயல்
உன் கணவர் ஏன் வர வில்லை
அம்மா.அப்பா இது. இல்லை அப்பா
நான் மாப்பிள்ளை இடம் சொல்லி
விட்டேன் அவர் கொஞ்சம் வேலை
அது முடிந்த உடனே நான்
வருகிறேன் என சொன்னார் அப்பா.
சரி தரண் என எல்லோரும் எல்லாம்
பேசி சிரித்து சாப்பிட்டு
சந்தோசம்மாக இருந்தனர். அப்போது
காசிநாதன் தான் பட்ட கஷ்டம்
வேலை தனிமை அழுகை என
எல்லாம் சொன்னார் அப்போது தான்
தான் லாட்டரி வாங்கி 12கோடி பரிசு
விழுந்தது சொன்னார் எல்லோரும்
இன்ப அதிர்ச்சி அடைந்தனார்.
காவியா அப்பா சூப்பர் இனி கவலை
இல்லை கஷ்டம் இல்லை. ஆமாம்
காவியா என் ஐந்து மகள் என் மகன்
மருமகள் மனைவி இனி எல்லாம்
நீங்கள் தான் உங்களை தவிர வேறு
ஏதுவும் தேவை இல்லை. தரண்
அப்பா பணம் வந்ததை விட நீங்கள்
வந்தது தான் சந்தோசம் பணம்
எப்போது வேண்டுமானாலும் வரும்
போகும் நீங்கள் எப்போது எங்கள்
உடனே இருக்க வேண்டும். சரியா
உங்களை விட்டு போக மாட்டேன்.
சரி அப்பா.ஆதி மாறி விட்டது
தரண்ணுக்கு ரொம்ப சந்தோசம்
காவியா ஆமாம் அண்ணா இப்போது
அவர் அதிக பாசம் வைத்து
இருக்கிறார் நான் ரொம்ப
சந்தோசமாக இருக்கிறேன் அண்ணா
சரி காவியா. நீ கீழே போ நான்
வருகிறேன்.சரி அண்ணா. கயல்
தனியாக நின்று கொண்டு
இருக்கிறாள் தரண் என்ன கயல்
என்ன செய்கிறாய் நீ நல்ல தானே
இருக்கிறாய். ஆமாம் அண்ணா நான்
எப்போதும் போல தான் இருக்கிறேன்
அண்ணா.கயல் உன்னை பற்றி
எனக்கு நல்ல தெரியும் என் இடமே
நீ உண்மையை மறைக்கிறாய்.
இல்லை அண்ணா என நடந்த
பிரச்சனை எல்லாம் கயல்
சொல்கிறாள் தரண் கேட்டு பின்.
நான் பார்த்து கொள்கிறேன் நீ
கவலை படவேண்டம் கயல் நீ
எப்போதும் போல் சந்தோசம்மாக
இரு என சொன்னான். சரி அண்ணா
எனக்கு இப்போது தான் மனசு
லேசாக உள்ளது.நான் இருக்கிறேன்.
காசிநாதன் அன்னபூராணி இடம்
எவ்வளவு நல்ல குடும்பம் நாம்
குடும்பம் இதை நான் பல வருடம்
காணாமல் தனிமையில் வாழ்ந்தேன்
நாம் பிள்ளைகளை நீ தனியாக
நல்ல வளர்த்து விட்டாய்
அன்னபூராணி.நீங்கள் போன பின்
நான் பட்ட கஷ்டம் பார்த்த
பிரச்சனை எல்லாம் சொல்ல
முடியாது ஆனாலும் மகள்கள்
மருமகன்கள் எல்லோரையும்
கடவுள் தங்கம் போல் அமைத்து
தந்து விட்டார். அதே போல் மகன்
தரண் எனக்கு கிடைத்த வரம் என்
அண்ணன் மகள் பல்லவி இன்னொரு
வரம் என சொன்னால். காசிநாதன்
ஆமாம் அன்னபூராணி இனி நீ
நிம்மதியாக இரு நான் பார்த்து
கொள்கிறேன் என சொல்லிவிட்டு
வந்தர். எல்லோரும் பேசி கொண்டு
இருந்தனர். தரண் தனியாக
வெளியில் உட்கார்ந்து இருந்தான்
வெளியில் வந்த காசிநாதன் தரண்
என்ன ஏதோ யோசித்து கொண்டு
இருக்கிறாய். இல்ல அப்பா சும்மா
தான் பலபேர் என் வாழ்க்கையில்
எதிர் பாராமல் அதிசயம் நடந்தது
என சொல்வார்கள் அப்போது நான்
இது எல்லாம் நாம் வாழ்க்கையில்
நடக்குமா என நினைத்தேன்
இப்போது அதை உணர்ந்து விட்டேன்
அப்பா.ஆமாம் தரண் கடவுள் தரும்
கஷ்டத்திற்கு பின் ஒரு பெரிய
சந்தோசம் வரும் என சொல்வார்கள்
அது இப்போது நாம் வாழ்க்கையில்
நடந்து விட்டது. சரி என எல்லோரும்
அப்பா அம்மா நாங்கள் விட்டுக்கு
கிளம்புகிறேம் என சொல்ல சரி
போய் வருங்காள் என எல்லோரும்
கிளம்பி விட்டனர். மறு நாள் தரண்
அருள்ளை பார்த்து பேச நினைத்தான்
அருள்ளுக்கு போன் செய்து வர
சொன்னான் தனியாக இருவரும்
பார்த்து பேசினார் என்ன மாப்பிள்ளை
நீங்கள் இப்படி செய்யலாமா
உங்கள் மீது கயல் எவ்வளவு அன்பு
வைத்து இருக்கிறாள் தெரியுமா
வேண்டம் மாப்பிள்ளை இனி நீங்கள்
குடிக்காமல் இருங்கள் வாழ்க்கையை
ஒரு முறை தான் வாழ முடியும்
மாப்பிள்ளை இதை நீங்கள் வாழாமல்
குடித்து வாழ்க்கையை அழித்து
கொள்ள வேண்டாம் மாப்பிள்ளை.
சரி மாமா நான் மாறி விடுகிறேன்.
மாப்பிள்ளை எங்கள் அப்பா வந்து
விட்டர். அப்படியா மாமா அதை என்
சொல்லவில்லை மாமா நான் வந்து
மாமாவை பார்க்கிறேன் கயல் இடம்
மன்னிப்பு கேட்கிறேன். மாப்பிள்ளை
கயல் விட்டில் உங்கள்
பிரச்சனையை சொல்ல வில்லை
சும்மா தான் வந்து இருக்கிறேன் என
சொல்லி இருக்கிறாள். சரி மாமா
நான் பார்த்து கொள்கிறேன்.
விட்டிற்கு வந்த தரண் பல்லவி
மாமா நான் உங்களிடம் ஒன்று
சொல்ல வேண்டும். என்ன பல்லவி
சொல்லு.மாமா பெரிய மாமா வந்த
விஷயம் எல்லோருக்கும்.
தெரியவேண்டும் தானே.ஆமாம்
பல்லவி அதற்கு என்ன செய்வது.
நாம் எல்லோரையும் குடும்பத்துடன்
அழைத்து ஒரு பெரிய விருந்து
வைத்து விடலாம் மாமா அபி,ரோஜா
குடும்பம், காவியா குடும்பம்,கயல்
குடும்பம் என எல்லோரை அழைத்து
ஒரு திருவிழா செய்து விடலாம்
மாமா. அதை கேட்ட பாரதி சூப்பர்
பல்லவி நீ சொன்ன விஷயம். என்ன
பாரதி நீயும் இப்படி சொல்கிறாய்
ஆமாம் அண்ணா இதை பற்றி தரண்
தான் அம்மா அப்பா விடம் பேசி
பார்க்கிறேன். போ மாமா போய் பேசு.
ஆமாம் அண்ணா வா பேசலாம்.
என்ன விஷயம் என அன்னபூராணி
கேட்க தரண் விஷயம் எல்லாம்
சொல்ல சரி டா உன் விருப்பம்
தரண் நீ நடந்து என சொல்ல தரண்
தான் அக்கா,தங்கை என
எல்லோரையும் அழைத்து விட்டான்
எல்லோரும் வந்தனர் சந்தோசம்மாக
இருந்தனர் உறவுகள் காசிநாதன்
இடம் பேசினார் சம்பந்திகள் ஒன்றாக
பேசி சிரித்தனர் சந்தோசத்தில்
மகிழ்ந்தனர் அப்போது தான்
காந்திமதி,அமலா இருவரும் சேர்ந்து
நாம் தரண் பல்லவி கல்யாணம்
எப்போது சம்மந்தியும் வந்து விட்டர்
திருமணத்தை சிறப்பாக செய்ய
வேண்டும் தானே.காசிநாதன் ஆமாம்
சம்மந்தி அம்மா என் மகன் தரண்
திருமணத்தை சிறப்பாக செய்து
வைக்கிறேன். நல்ல நாள் பார்த்து
நிச்சயதார்த்தம் செய்து உடனே
திருமண நாள் பார்த்து
கல்யாணத்தை சிறப்பாக செய்து
விடலாம். எதற்கு சம்மந்தி நல்ல
நாள் பார்த்து உடனே நிச்சயதார்த்தம்
திருமணம் இரண்டும் ஒரே நாளில்
செய்வது சிறப்பாக இருக்கும். சரி
அப்படியே செய்து விடலாம். அருள்
கயல் இடம் பேசினான் அவள்
சரியாக பேச வில்லை என்னை
மன்னித்து விடு கயல். இதை நான்
நம்பமாட்டேன்.சரி நான் மாரியாதை
நீ நம்பும்படியாக நான் என்ன
செய்வது.ஒன்றும் வேண்டாம்
கொஞ்ச நாள் போகட்டும் நான் என்
அம்மா விட்டில் இருக்கிறேன்.
எனக்கு எப்போது உங்கள் மீது
நம்பிக்கை வருகிறதே அப்போது
நான் வருகிறேன் அருள். மாமா
உங்களை பார்த்தது ரொம்ப
சந்தோசம் மாமா. அப்பா இது நாம்
கயல் அக்கா கணவர் அருள் மாமா.
சரி பாரதி .வணக்கம் மாப்பிள்ளை
மாமா வணக்கம் திரும்ப நீங்கள்
வந்தது ஒரு பெரிய விஷயம் மாமா.
ஆமாம் மாப்பிள்ளை. அடுத்து
நாம் விட்டில் தரண் பல்லவி
கல்யாண விழா ஆமாம் பாரதி இனி
நாம் விட்டில் திருவிழா தான் என
எல்லாம் உறவுகளும் ஒன்றாக
சிரித்து பேசி சந்தோசமாக
இருந்தனர் .
தொடரும். ...