கலகப் பிரியர்கும் நாளாம்

கலகத்தில் கழகம். வளர்த்தார்
உலகம்தான்.வியக்கு.மின்று
கலகத்தின்.பெரியார். நன்று
குலவுக்கு அண்ணா பாரு

தமிழைக் கெடுத்தவர்கு நாளாம் நினைவு
தமிழர்கொண் டாடுவர் பாரு --- துமிக்கூட
இல்லை அவர்குமானம் மக்கான கோழிகள்
பொல்லாவா ளாலுயிர் போம்

எழுதியவர் : பழனி ராஜன் (10-Oct-21, 8:24 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே