காதல்த்திரு👣💘

💝💝💝💝💝💝💝💝💝


பஸ் 🚋 பத்து
மணிக்கு 🕙என்றால்,
9. 45 லிருந்து
காத்திருக்க ☂️
கஷ்டமாய்...

அவள்💃
8 மணிக்கு🕗
வருவதாய்
சொன்னால்,
7 மணியிலிருந்தே....

காரணம்🐾
உண்டு...🦆

முன்னது🌸
காத்திருப்பது....👣
பின்னது🌼
காதல்திருப்பது....💚💕


.
✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (11-Oct-21, 8:51 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 155

மேலே