காதல் நினைத்தாலே இனிக்கும்

தேடல் இனிமையானது

நினைவுகள் சுகமானது

இதயத்தில் வாழ்வது புதுமையானது

புன்னகையே அழகானது

பூவே இந்த பெண்ணானது

அன்பு என்றும் திகட்டாதது

கண்கள் மௌணம்மாய் பேசி

கொண்டது

மனசு றெக்கை காட்டி பறந்து

சென்றது

முதல் முறை நான் உன்னை

பார்த்தது

காதலே உன்னை ரசிக்கிறாது

எழுதியவர் : தாரா (12-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 171

மேலே