அதர்மம்

தருமத்தின்
வாழ்வுதனை
சூதுகவ்வும்...

ஆனால்..
எழவு
என் வாழ்வில் மட்டும்
தருமம் மீண்டும்
மண்ணைக் கவ்வும்....

எழுதியவர் : கவிதைக்காரன் (12-Oct-21, 5:17 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 45

மேலே